Dtcp/rera Approved Plots For Sale In Palur, Chengalpattu , Diamond Reality Shri Krishna Nagar – Rs 1499/Sqft
Price on call
Description
SRI KRISHNA NAGAR
DTCP/RERA APPROVED
புதிய சென்னை – செங்கல்பட்டு அருகில் சிறந்த முதலீட்டு வாய்ப்பு
ஒரு சதுர அடி
Rs. 2000- Rs. 1499/-
– பாலூர்
SCAN FOR LOCATION
செங்கல்பட்டு – காஞ்சிபுரம் மாநில நெடுஞ்சாலையில் உள்ளது. மனைப்பிரிவில் 20 அடி சாலைகள் உள்ளன.
Onroad Site பேருந்துகள் மனையின் அருகே நின்று செல்லும்.
பாதுகாப்பான கேட்டட் வில்லா மனைச் சமூகம்
2 நிமிட பயண தூரத்தில் பழைய சீவரம் ரயில் நிலையம் உள்ளது.
லார்ட் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகள், பள்ளிகள் அருகில் அமைந்துள்ளது.
மனைப்பிரிவின் அருகே வீடுகள் உள்ளன.
மனைகள் 700 சதுரடி முதல் 1400 சதுரடி வரை உள்ளன. வங்கி கடன் பெற வசதி உள்ளது.
உங்கள் முதலீடு பாதுகாப்பாக, லாபகரமாக வளர மனைகள் புக்கிங் மற்றும் பார்வையிட அழைக்கவும்
Address
-
Country India
-
Province/State Tamil Nadu
